2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இரு கி.உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

Nirosh   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த களுத்துறை மாவட்டத்தின் 818 வெயங்கல்ல கிழக்கு, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (15) முதல் விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .