Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் மதிப்பீடு மீதான முதலாம் வாக்கெடுப்பு இன்று மாலை (12) இடம்பெறவுள்ள நிலையில், வாக்களிப்பு குறித்து இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கவில்லையென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இன்று மாலை (12) இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்ன,ர் இது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
25 minute ago