J.A. George / 2021 மே 19 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று (18) மேலும் 2518 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 147,720 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 121145 பேர் குணமடைந்துள்ளதுடன், 25560 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
1015 பேர் இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago