Editorial / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3101 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேர், குவைட்டில் இருந்து வருகை தந்த இருவர், கட்டார் இருந்து வந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த 4பேர் நேற்று (02) கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2883 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது, 206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
13 minute ago
26 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
30 minute ago
1 hours ago