2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கை அணிக்கு கோட்டாபய வாழ்த்து

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

தனது ட்விட்டர் தளத்திலேயே வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். 

நாட்டில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடு திரும்பிய பின்னர் இட்டுள்ள முதலாவது பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .