2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகத் தீர்மானம்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய தனது பதவி விலகல் கடிதத்தை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயமனியிடம் இன்று பகல் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன பதவி விலகத் தீர்மானித்துள்ளாரென, இலங்கை போக்குவரத்து பணியாளர்கள், தொழிந்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .