Editorial / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாகவும் மொழி ஆய்வகங்கள் தனது ஆங்கில கல்வியறிவை மேம்படுத்த உதவியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவரது தந்தையின் அறிவுரைக்கு அமைய ஒவ்வொரு இரவும் செய்திகளைப் பார்த்தாகவும் ஆங்கில கல்வியறிவை மேம்படுத்துவது தகவல் தொழில்நுட்ப உலகை வெல்ல உதவும் என்று மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago