2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் குத்திக்கொலை: 85 வயதானவருக்கு மரணதண்டனை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹெல்டன் ஆராச்சி

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினுவந்தெனிய கிராமத்தில் வசித்த 20 வயதான நிமல் புஷ்பகுமார என்ற இளைஞனை, கத்தியால் குத்தி கொலைச் செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட அதே இடத்தை வசிப்பிடமாக கொண்ட லியன ஆராச்சிகே ஜயவர்தன (85) என்பவரை, குற்றவாளியாக இனங்கண்ட நுவரெலியா மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற ஸ்ரீயானாத் உதய பண்டார கரலியத்த, மரண தண்டனை விதித்து இன்று திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார்.

இக்கொலைச்சம்பவம் 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழைய குத்தகை அடிப்படையாகக் கொண்டே, இந்தக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .