Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருடத்தின் முதலாவது சந்திரகிரகணம் இன்று இடம்பெறுவதாக, வளிமண்டளவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையர்களால் இதனை காணமுடியாதென்றும், வட அமெரிக்காவில் முழு சந்திரகிரகணத்தையும் காணமுடிவதோடு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவுக்கு அரைவாசியும் தென்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திரகிரகணமும், சுப்பர் பிளட் மூன் என்ற வகையில் இரத்த சிவப்பு நிறமாக தோன்றும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago