2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஈரானியப் போர்க்கப்பல் திருகோணமலையில் தரிப்பு

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கீதபொன்கலன்

இந்தியாவிலிருந்து ஈரான் நோக்கிப் பயணித்தபோது இயந்திரக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்திலிருந்து திருகோணமலைத் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

கடந்த 14-ஆம் திகதி திருகோணமலை வெளித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இக்கப்பல், சனிக்கிழமை (18) உள் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு தற்போது அங்கு தரித்து நிற்கின்றது. இக்கப்பலில் பயணித்த ஈரானியக் கடற்படையினர் ஏற்கனவே விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .