2025 ஜூலை 09, புதன்கிழமை

உயர்நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரோஸ்

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆரவாளர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல்  நிலவுகிறது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர்  பாதுகாப்புக் கடமைகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .