Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள 3 ஹோட்டல்கள் உள்ளடங்கலாக, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் பயங்கரவாதிகளால் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த தாக்குதலில் 250 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்ததுடன், 500 க்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகியும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago