2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட ​மொஹமட்  இல்ஹாம் அஹமட்டின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 28ஆம் திகதி  வரை  சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரகசியப் பெலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரியின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .