2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

‘உரிய நடவடிக்கை எடுக்காத அரசாங்கமாக நல்லாட்சி மாறியுள்ளது’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  இடம்பெற்று, 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களில் வெளிப்படையாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காத அரசாங்கமாக அவர்  நல்லாட்சியை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில், இன்று (26)  இடம்பெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .