Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380,000 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 382,401 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 6,485,399 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றிலிருந்து உலகில் 3,010,644 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை அதிக மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன. இதற்கமைய, அமெரிக்காவில் 108,059 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago