2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எனக்கு தெரியாது

Freelancer   / 2023 ஜூலை 28 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைகள் காணி கொடுப்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென  வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் ஆளுநரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது' இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு தெரியாது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X