Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 30 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிபிட்டியவில் சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற குடும்பஸ்தரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்ன என்பவரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார்.
இதேவேளை, சந்தேகநபரான உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பிணை கோரி, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago