2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எம்.பிமாரின் சாரதிகளின் சம்பளம் அதிகரிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு தற்போது அடிப்படைச் சம்பளம் 35,000 ரூபாய். 

இந்த சம்பளம் போதாது என தெரிவித்து மேலும் 10,000 ரூபாயை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .