Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற வானிலையின் காரணமாக பலத்த காற்றில் சிக்குண்டு காலி துறைமுகத்துக்கு அருகில் ரூமஸ்ஸல பகுதியில் கரையொதுங்கியிருந்த க்லோரி – 2 என்ற கப்பலிலிருந்து எரிபொருள் வெளியேற்றும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் வெளியேற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவின் காரணமாகவே இப்பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.
குறித்த கப்பலிலிருந்து 15 டொன் அளவிலான எரிபொருள் இன்று காலை வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago