2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எரிவாயு தொடர்பில் புதிய அறிவிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 நிபந்தனைகளின் கீழ், நாளை முதல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

* முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்கக் கூடாது.

* மெர்காப்டனின் நிலையான சதவீதத்தைச் சேர்க்கவும்

* ஒவ்வொரு 100 சிலிண்டர்களிலும் ஒரு சிலிண்டர் பரிசோதிக்கப்படவேண்டும்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .