2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எல்லை நிர்ணய அறிக்கை: இன்னும் ஒரு மாதமாகும்

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, ஒரு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸபர் முஸ்தபா, உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, எல்லை நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அது தொடர்பிலான முழுப் பொறுப்பும் எமது அமைச்சுக்கே உள்ளது என, உள்ளூராட்சி மற்றும் மகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கடந்த 17ஆம் திகதி  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .