2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

ஐ.தே.க அதிரடி: ஹரினுக்கு புதிய பதவி

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புதிய முக்கிய பதவியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக (Deputy Secretary General of Political Mobilization) நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட பதவி, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதாகும். அதற்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோ பொறுப்பேற்கிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .