Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழு நாட்டையும் முரண்பாட்டுக்குள் தள்ளிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியானது இன்று துண்டுகளாக சிதறியுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 89 நாட்களே உள்ளதுடன், வேட்புமனு தாக்கலுக்கு 59 நாட்களே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
5 hours ago