Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட பெண் எவ்வாறு வெளிநாட்டுக்குச் சென்று, மீண்டும் நாட்டுக்கு வந்தார் என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
ஒருவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றாலோ, அல்லது வர வேண்டும் என்றாலோ இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஆனால் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட பெண் இரு தடுப்பூசிகளையும் பெற்றிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றம் சுமத்தியுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago