2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஒரு கோடி பெறுமதியான தங்கம் திருட்டு

Freelancer   / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, மகுலுதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்துடன் இணைந்த இல்லம் ஒன்றில் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டின் அலமாரியில் இருந்த 66 பவுன் தங்கத்தை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது, அப்போது வீட்டில் யாரும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X