2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஒரேநாளில் உச்சம் தொட்டது கொரோனா

Editorial   / 2021 மே 19 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்றையதினம் மட்டும் 3,051 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒரு நாளொன்றில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .