Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 25 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதம்பே, புனித செபஸ்டியன் பாடசாலையின் முதலாம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக மாதம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
குறித்த மாணவர்களின் உடல்கள் சிவப்பு நிறமாக மாறி அரிப்பு தன்மை ஏற்பட்டதை, கவனித்த வகுப்பாசிரியர் மாணவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அடிப்படை சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
9 hours ago