Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபானம் குடித்துவிட்டுவாகனம் செலுத்திய சாரதிகள் 16 பேருக்கு ஒரு இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்ற நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதனைத்தவிர, 12 பேருக்கு தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்துள்ளதுடன் அவர்கள் சாரதி அனுமதி பத்திரத்தை 3 மாதகாலம் தடைசெய்ய கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தி 4 பேருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago