George / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 39 வயதுடைய நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு பயன்படுத்திய வாளுடன் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில், பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 minute ago
16 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
20 minute ago
30 minute ago