Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 30 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், கஹட்டகஹா பிரதேசத்தில் அமைந்துள்ள காரீயச் சுரங்கமொன்றுக்குள் சென்ற சுமார் 75பேர், 1,132 அடி ஆழத்தில் இருந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த புத்தாண்டுக்கான 15,000 ரூபாய் போனஸ் கொடுப்பனவை இம்முறை வழங்கவில்லை என்றும் அதனை வழங்குமாறு வலியுறுத்தியுமே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்டு இந்த போராட்டத்தை, போனஸ் கொடுப்பனவு வழங்கும்வரை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago