2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கடன் மறுசீரமைப்பு பேச்சை ஆரம்பித்தது இந்தியா

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் உதவத் தயார் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X