Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் இணைப்பு
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும், Hazratullah Zazai 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Matheesha Pathirana மற்றும் Akila Dananjaya ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு 210 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி டி20 கிரிக்கட் போட்டி இன்று (21) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்படி அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago