2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்டி- பேராதனை வாகனப் போக்குவரத்தில் மாற்றம்

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரில் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுவத்துவதற்காக புதிய ​போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, கண்டி- பேராதனைக்கிடையிலான வாகனப் போக்குவரத்து திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேராதனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் புதிய வீதியூடாகவும் கண்டியிலிருந்து பேராதனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பழைய வீதியூடாகவும் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்து இரு வீதிகளிலும் ஒரு வழிப் போக்குவரத்தே முன்னெடுக்கப்படவுள்ளதாகவம் கண்டி போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .