2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கம்பனிகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது

Nirosh   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், 20  பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையகத் தாய்மார்களை இத்தனைக் காலம் வஞ்சித்துவந்த பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு நீதிமன்றம் சாவு மணி அடித்துள்ளதாகவும் வடிவேல் எம்.பி கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X