2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணியைச் சுட்ட மேலுமொருவர் கைது

Menaka Mookandi   / 2016 மார்ச் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் வைத்து, கர்ப்பிணி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், மேலுமொருவரை, எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததாகவும் சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியொன்றையும் மீட்டதாக பொலிஸார் மேலும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .