2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

’காந்தி’ அல்லாத தலைவர் காங்கிரஸுக்கு தெரிவு

Freelancer   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே, இன்று (19) நியமிக்கப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

24 வருடங்களின் பின்னர், செல்வாக்கு மிக்க நேரு-காந்தி பரம்பரையைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சாதி அமைப்பின் கீழ் மட்டத்தைச் சேர்ந்த 80 வயதான கார்கே, மூன்று இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய காந்தி குடும்பத்தின் விசுவாசியாகக் கருதப்படுகிறார். 

மேலும், கட்சி மீது தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X