2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காலியில் தீ விபத்து

Editorial   / 2019 மார்ச் 02 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - அம்பலங்கொட பிரதேசத்தில், நேற்று (01) இரவு 8 மணியளவில், வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்தத் தீப்பரவலில் எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X