2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காலைக்கூட்டத்தால் தினமும் மயங்கி விழும் மாணவர்கள்

Freelancer   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம் திருப்தியடையவில்லை என்றும் குறித்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார்.

அநுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X