Freelancer / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
4 minute ago
8 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
9 hours ago