Editorial / 2021 மே 26 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர், அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிவிட்டார்.
அம்பாறையைச் சேர்ந்த நபரே இவ்வாறு, நேற்று மாலை தப்பியோடிவிட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மொஹமட் ரிகாஷ் என்பவரே இவ்வாறு தப்பியோடிவிட்டார். அவர் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago