2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கைத்துப்பாக்கியுடன் சிக்கிய நபர்

Freelancer   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்கம பகுதியில் 12 ரவைகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றினை சட்டவிரோதமான முறையில் தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினரால் தொடந்துவ பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே   கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ரத்கம பொலிசாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .