2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர்வள சபை அறிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் கொழும்பு 04 இல் வசிப்பவர்களுக்கு குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .