2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சைட்டம் விவகாரம்: ஆராய ஜனாதிபதி குழு நியமனம்

Kanagaraj   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவக (சைட்டம்) விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே இந்தக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, சைட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக அரச மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X