2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சார்ஜன்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணியாற்தொகுதி சார்ஜன்ட் பிரேம் ஆனந்த உதலாகமவை, செப்டெம்பர் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் காவிந்த நாணயக்கார  கட்டளையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .