2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் மீது தாகுதல்: அரசியல்வாதியிடம் விசாரணை

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவனொருவன் உண்பதற்காக வைத்திருந்த ஐஸ்கிரீமானது, அரசியல்வாதியொருவரின் உடலில் பட்டதால், ஆத்திரமடைந்த அரசியல்வாதி அச்சிறுவனை தாக்கியச் சம்பவம் கடுவலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிப்படைந்த  11 வயது சிறுவன், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கடுவெல விலத்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியே, தனது மகனை தாக்கியதாக  சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளர்.  எனினும், அச்சிறுவனை தான் தாக்கவில்லை என மேற்படி அரிசயல்வாதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X