2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள்

Gavitha   / 2017 ஜனவரி 28 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகளை நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

மைசூர் பருப்பு ஒரு கிலோகிராம் 159 ரூபாய், நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் 490 ரூபாய் மற்றும் (டுபாய்) 405 ரூபாய், பயறு ஒரு கிலோகிராம் 205 ரூபாய், சீனி ஒரு கிலோகிராம் 93 ரூபாய், கிழங்கு ஒரு கிலோகிராம் 115 ரூபாய் என ஆகக்கூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .