2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சுலைமான் கொலை: இருவரும் சிக்கினர்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை பொலிஸார் கைது செய்ள்ளனர்.

கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே, இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களே, சுலைமானின் தகப்பனாரிடம் கப்பம் கோரியிருந்தனர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .