Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் , திகாம்பரம் , ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாஷ் பதியுதீன் ஆகியோர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தமது ஆதரவை வௌியிட்டுளதைாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுவில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது டுவிட்டரில் பதிவொன்றினை இட்டு குறிப்பிட்டுள்ளார்.
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago