Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 9 பேரை, வெவ்வேறு இடங்களிலிருந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊருபொக்க – கெக்குந்தெனிய பிரதேச வனப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருசந்த 6 பேபரை நேற்று (22) கைது செய்துள்ளதோடு, ஹிங்குரன்கொட – உனகலாவெஹெர விகாரைக்கு அருகில் உள்ள இடமொன்றில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 3 பேரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago