Editorial / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நிலைமை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஸ்ஸாரப், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார்.
அப்போது, முன்வரிசையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான இரா.சாணக்கியன், 5,000 ரூபாய் தாளை அவருக்கு நீட்டினார்.
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago